சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

“சதுரங்க வேட்டை படத்தின் வெற்றிப் பயணத்தை நினைவூட்டும் வகையில் ‘டிரோன்ஸ்’ திரைப்படம் மக்களிடம் வரவேற்பைப் பெற்று வருவதாக நடிகர் நட்டி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

1 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டிரோன்ஸ்’ பட ட்ரெய்லர்: உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீஸ்!

The genre-bending sci-fi, horror, and comedy entertainer Drones trailer has surpassed 1 million views ahead of its October 16 release.

“அறிவியல் புனைகதை மற்றும் திகில் கலந்த ‘டிரோன்ஸ்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.”

ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ‘டிரோன்ஸ்’: வினோத ஜானரில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Official first look poster of Drones launched by director AR Murugadoss.

சித்தி இத்னானி மற்றும் திராவிட் செல்வம் நடிப்பில் உருவாகும் ‘டிரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.