புகழேந்தி ஆடியோ குறித்து உரிய விசாரணை – டிடிவி தினகரன் பேட்டி

High court ban bea case on ttv dinakaran

டிடிவி தினகரனின் அமமுக-லிருந்து பெங்களூர் புகழேந்தி வெளியேற இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட சில நிர்வாகிகளுடன் புகழேந்தி ஒரு ஹோட்டலின் அறையில் பேசும் வீடியோ சமீபத்தில் வெளியானது. டிடிவி தினகரன் …

Read more

இன்னும் எத்தனை பேரோ.?.அமமுகவில் இருந்து வெளியேறும் புகழேந்தி…

pugalendhi

டிடிவி தினகரனின் அமமுக-லிருந்து பெங்களூர் புகழேந்தி வெளியே இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. தினகரன் மீது அதிருப்தி கொண்ட கருர் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, வி.பி. கலைராஜன் உள்ளிட்ட பலரும் அக்கட்சியிலிருந்து …

Read more

தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி…

thanga tamilselvan

டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு அக்கட்சியில் புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி -ஓபிஎஸ் தரப்புடன் மோதல் ஏற்பட்டு டிடிவி தினகரன் தனித்து செயல்பட்ட போது அவருக்கு வலது …

Read more

நாங்கள் போட்ட ஓட்டுக்கள் எங்கே போனது? – தினகரன் பேட்டி

நாங்கள் போட்ட ஓட்டுக்கள் எங்கே போனது

300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு போடப்பட்ட வாக்குகள் கணக்கிலேயே வரவில்லை என டிடிவி தினகரன் புகார் கூறியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டனர். …

Read more

2019 அமமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

2019 அமமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு tamilnaduflashnewscom 01 2

நடைபெறவுள்ள 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40நாடாளுமன்ற தொகுதிகளிலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும்அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல்.

யாருடன் கூட்டணி? – டிடிவி தினகரன் பேட்டி

யாருடன் கூட்டணி - டிடிவி தினகரன் பேட்டி

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி விட்டன. அதிமுக, திமுக …

Read more

40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி தோற்றுப் போகும் – தினகரன் அதிரடி

40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி தோற்றுப் போகும் - தினகரன் அதிரடி

அதிமுக கூட்டணி 40 தொகுதியிலும் தோல்வியை சந்திக்கும் என டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி …

Read more

திமுகவை நம்பி பலனில்லை – தினகரனுடன் கூட்டணி அமைக்கும் திருமா?

Thiruma may join with ttv on election alliance

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி திமுக கூட்டணியில் இடம் பெறுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதல் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. …

Read more

தினகரனுக்கு குக்கர் சின்னம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

குக்கர் சின்னம் - tamilnaduflashnewscom

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் கைவிரித்து விட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிடிவி தினகரன் போட்டியிட்ட போது அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. …

Read more