அரசு தேர்வர்களே… உங்களுக்கு ஒரு நற்செய்தி… குரூப் 4 தேர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி முக்கிய தகவல்…!

tnpsc

குரூப் 4 தேர்வில் பணியிடங்களை அதிகரிப்பது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. டிஎன்பிஎஸ்சி சார்பாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சு, சுருக்கெத்தார் வன பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு …

Read more