அனபெல் சேதுபதி டிரெய்லர்

anabell sethupathi trailer

விஜய் சேதுபதி நடிப்பில் அனபெல் சேதுபதி டிரெய்லர் உருவாகியுள்ளது. கொஞ்சம் காமெடியும் லேசான ஹாரரும் கலந்து இப்படம் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, யோகிபாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர்.

“இதாங்க ரகசியம்” போட்டுடைத்த நடிகை பன்னு

Taapsee pannu

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்துக் கொண்டு வருகிறார் ஆடுகளம் நாயகி டாப்ஸி பன்னு. டாப்ஸி: இவரின் இந்தி படமான பிங்க் என்ற இந்தி படத்தில் அமிதாப் …

Read more