யஷ் டாக்ஸிக் டீசர் சாதனை: 300 மில்லியன் பார்வைகள்! ‘டாடி ஈஸ் ஹோம்’ மாஸ்!

யஷ் டாக்ஸிக் டீசர் சாதனை 300 மில்லியன் வியூஸ் டாடி ஈஸ் ஹோம்.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் டீசர் 300 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து உலகளவில் புதிய சாதனை படைத்துள்ளது.