20 ரூபாய் சம்பாதிக்க இப்படி தான் உழைக்கணுமா…? வைரலாகும் zomato ஊழியர் வீடியோ…!

zomato

புது டெல்லி சேர்ந்த இளைஞர் ஒருவர் முன்னணி டெலிவரி நிறுவனமான zomatoவில் பணியாற்றி வருகின்றார். இவர் தினமும் ஒரு 20 ரூபாய் சம்பாதிப்பதற்கு எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறது என்பது தொடர்பான வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் …

Read more