மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம்- முன்னாள் முதல்வர் எடப்பாடி மரியாதை
தமிழகத்தில் 60கள், 70களில் சினிமாக்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் ஜெயலலிதா. இவர் அதிமுகவின் பால் ஈர்க்கப்பட்டு அக்கட்சி மேடை கூட்டங்களில் பேசி மக்களை கவர்ந்ததன் மூலம் சீக்கிரமே அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் …
