கமல்ஹாசனுடன் திருமணமா? பல ஆண்டு கால வதந்திக்கு சிரித்தபடியே முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஜெயசுதா!

Veteran actress Jayasudha and actor Kamal Haasan in a classic cinema retrospective collage.

சினிமாவில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கமல்ஹாசனும் தானும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகப் பரவிய வதந்திகள் குறித்து நடிகை ஜெயசுதா தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.