சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!
கடலோரப் பகுதி பின்னணியில் படகுப் பந்தய மோதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள மண்டாடி படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
கடலோரப் பகுதி பின்னணியில் படகுப் பந்தய மோதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள மண்டாடி படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் அஜித் குமாரின் ரேசிங் பயணத்தை விவரிக்கும் ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
4000 ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் வாம்பயர் கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘இம்மார்டல்’ படம் குறித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் பத்திரிகையாளர் சந்திப்பில் மனம் திறந்துள்ளார்.
இயக்குநர் முருகு இயக்கத்தில் உருவாகும் ‘நிஞ்சா’ படத்தில் பரத்திற்குப் பதிலாக ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
சூர்யாவின் நடிப்பிலும், வெங்கட் அட்லூர் இயக்கத்திலும் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் திரைவிமர்சனம் இதோ.
ஏ.எல். விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் நடிகர் அஜித்குமாரின் பந்தய வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஷால் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மகுடம்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் விரைவில் ரீ-ரிலீசாகிறது.
பான் இந்தியா படமாக உருவாகும் துல்கர் சல்மானின் ‘AOT’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில், தனது அனுமதி இன்றி பாடலை உருமாற்றி பயன்படுத்தியதாக இளையராஜா தொடர்ந்த வழக்கில், சம்பந்தப்பட்ட பாடலுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.