“மாஸ் காட்ட வரும் விஷாலின் ரைஸ் ஆஃப் லிங்கா!”.. இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் ‘மகுடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ஜிவி பிரகாஷின் அதிரடி ட்ரீட்!
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மகுடம்’ படத்தின் முதல் பாடலில், ஒரு புதிய சுயாதீன ரேப் கலைஞரை ஜிவி பிரகாஷ் அறிமுகம் செய்து வைக்கும் ஹாட் அப்டேட் வெளியாகியுள்ளது.
