துருவ நட்சத்திரம் ரிலீஸ் அப்டேட்: விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியின் மெகா ஹிட் ஸ்பை த்ரில்லர் ரெடி!
அதோ வருது இதோ வருதுன்னு பல வருஷமா காக்க வச்ச ‘துருவ நட்சத்திரம்’ இப்போ நிஜமாவே வருது! ஜிவிஎம் கொடுத்த அந்த ஒரு அப்டேட் இப்போ சோசியல் மீடியாவையே அதிர வச்சிருக்கு.
