ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு: காதல் கசக்குது லிரிக் வீடியோ ட்ரெண்டிங்!
எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘காதல் கசக்குது’ லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
