“யாரென்றே தெரியாத ஒருவரைத் தேடும் போலீஸ்…” அர்ஜுன் தாஸ் படத்திற்கு ராஜமௌலி கொடுத்த மாஸ் சர்ப்ரைஸ்!
நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ திரைப்படத்தின் கதைக்களத்தையும், அவரது மிரட்டலான தோற்றத்தையும் புகழ்ந்து இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
