Posted incinema news Entertainment Latest News
டோலிவுட்டின் ஜப்பான் வேட்டை: பவன் கல்யாண் ‘ஓஜி’ (OG )-யில் சிவந்த ஜப்பானிய ‘யாக்கூஸா’ ரகசியம்!
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த 'OG' (They Call Him OG) திரைப்படத்தின் மூலம், தென்னிந்திய சினிமா ஜப்பானிய கலாச்சாரத்துடன் கைகோர்த்து, உலகளாவிய சினிமா சந்தையில் ஒரு புதிய பாதையைத் திறந்துள்ளது. 'யக்குசா' கதை பின்னணி, ஜப்பானிய மொழியில் வசனங்கள் என OG-யின் எதிர்பார்ப்பு மிரள வைக்கிறது.