Rajinikanth’s Autobiography: “கண்டக்டர் முதல் சூப்பர் ஸ்டார் வரை..” – தனது வாழ்க்கை வரலாற்றை ரகசியமாக எழுதி முடிக்கும் ரஜினிகாந்த்!
இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் தனது 50 ஆண்டுகால திரைப்பயணம் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கிய சுயசரிதையை எழுதி வருகிறார். இதன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
