Rajini’s Autobiography: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சுயசரிதை புத்தகம்: அதிரடியான தகவலை வெளியிட்ட சௌந்தரியா ரஜினிகாந்த்!

Soundarya Rajinikanth sharing updates about Superstar Rajinikanth's autobiography.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சுயசரிதை எழுதும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், விரைவில் அது வெளியாகும் என்றும் சௌந்தரியா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.