மாஸ் என்ட்ரி கொடுக்கும் சமந்தா: சோனி விழா மற்றும் சோனி லிவ் தளத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது ‘செலிபிரிட்டி மாஸ்டர் ஷெஃப் தமிழ்’!

Actress Samantha Ruth Prabhu hosting Celebrity MasterChef Tamil.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் ‘செலிபிரிட்டி மாஸ்டர் ஷெஃப் தமிழ்’ நிகழ்ச்சியை நடிகை சமந்தா தொகுத்து வழங்குகிறார்.

ஏ.ஆர். ரஹ்மானின் புதிய பரிமாணம்: சோனி விழா மற்றும் சோனி லிவ் தளத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது ‘தமிழ் ஐடல்’!

AR Rahman launching Tamil Idol on Sony Vizha and Sony LIV.

உலக புகழ்பெற்ற சிங்கிங் ரியாலிட்டி ஷோவின் தமிழ் பதிப்பான ‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சியை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார்.