பக்தர்கள் இன்றி நடந்த வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு
இன்று பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடக்கிறது.இந்தியா மற்றும் உலகம் முழுமைக்கும் உள்ள வைணவ ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடக்கும். தமிழ்நாட்டில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்,ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட பல …
