“இந்த வாரம் ஓடிடியில் செம்ம ட்ரீட் இருக்கு!”.. ஜூன் 19 & 20-ல் நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகும் மெகா படங்கள் மற்றும் சீரிஸ்.. முழு ரிலீஸ் லிஸ்ட் இதோ!

Compilation graphic of hot upcoming OTT releases like Save The Tigers Season 3, Athiradi, and The Creator on streaming platforms.

வீக்-எண்ட் வந்துட்டாலே ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தற்பொழுது ஜூன் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் டிஜிட்டல் தளங்களை ஆக்கிரமிக்க வந்துள்ள புதிய படைப்புகளின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் கைடு வெளியாகியுள்ளது.