அண்ணாமலை தேவையில்லாத கருத்துக்களை பேசுகிறார்-செல்லூர் ராஜூ
கடந்த அதிமுக ஆட்சியில் கூட்றவுத்துறை அமைச்சராக இருந்தவர் செல்லூர் ராஜூ. மதுரையை சேர்ந்த இவர் தெர்மாக்கோலை தண்ணீரில் விட்டு பெரிய சர்ச்சையானதால் தமிழக இளைஞர்கள் இவரை சமூக வலைதளங்களில் விமர்சிக்காத நாள் என்பது குறைவு. …
