செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து! இனி அறிக்கையில் மட்டுமே தகவல் அளிக்கப்படும்!!
கொரொனா தொடர்பான செய்திகளை, தினம்தோறும் நாம் ஊடகங்கள் மூலம் பார்த்துக்கொண்டு வருகிறோம். அந்த வகையில், பத்திரிக்கையாளர்கள் கொரொனா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள பெரும் பங்களித்து வருகின்றனர். …
