“அன்னைக்கு தனுஷ் சார் மட்டும் ‘நோ’ சொல்லியிருந்தா ஆடு, மாடு மேய்க்கப் போயிருப்பேன்..” பொல்லாதவன் நினைவுகளைப் பகிர்ந்து உருகிய சென்றாயன்!
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்த நடிகர் சென்றாயன், தனது திரையுலக வாழ்க்கையை மாற்றியமைத்த ‘பொல்லாதவன்’ பட வாய்ப்பு மற்றும் அதற்குப் பின்னால் தனுஷ் செய்த அசாத்திய உதவி குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
