சூரியின் அடுத்த பட சம்பளம் 25 கோடியா? ரவிகுமார் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட படம்!
தொடர் வெற்றிகளால் உச்சம் தொட்டுள்ள நடிகர் சூரி, ஆர். ரவிகுமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்காக ரூ.25 கோடி சம்பளம் பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.