CWC 7 Controversy : “பெண்களிடம் தப்பா நடந்துகிட்டாரு” – திவாகர் புகாருக்கு மாகாபா கொடுத்த அதிரடி பதிலடி; ஈவிபி செட்டில் நடந்தது என்ன?
குக் வித் கோமாளி 7 படப்பிடிப்பில் தன்னை தாக்கியதாக திவாகர் அளித்த புகாருக்கு, அவர் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டார் என மாகாபா ஆனந்த் பதிலடி கொடுத்துள்ளார்.
