ஆயுத பூஜை விடுமுறை… சென்னையில் இருந்து 2000 ஸ்பெஷல் பஸ்… போக்குவரத்து துறை அதிரடி…!
ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2000 சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகளை வியாபாரிகள், …
