கோயம்பேட்டில் குறைந்த வரத்து… தக்காளி விலை கிடுகிடுவென்று உயர்வு… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!
சென்னை கோயம்பேட்டில் தக்காளிகளின் வரத்து குறைவாக இருப்பதால் விலை கிடுகிடுவென்று உயர்ந்திருக்கின்றது. சென்னை கோயம்பேட்டில் கடந்த மாதம் தக்காளியின் விலை கிலோ 25 முதல் 30 வரை …
