இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் ஜொலிக்குது… முதல்வர் ஸ்டாலின் பெருமை…!
இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் ஜொலித்து வருகின்றது என்று முதல்வர் மு க ஸ்டாலின் பெருமிதமாக கூறியிருக்கின்றார். கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை மத்திய அரசின் கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டிருந்தது. …
