8.39 கோடி சம்பள பாக்கி! தயாரிப்பாளரை மிரள வைத்த சுதா கொங்கரா.. ‘இதயம் முரளி’ ரிலீஸ் ஆகுமா? கோர்ட் கொடுத்த செக்!

Director Sudha Kongara outside the Madras High Court regarding her salary dispute.

‘பராசக்தி’ திரைப்படத்திற்காக 8.39 கோடி ரூபாய் சம்பளப் பாக்கி கேட்டு, இயக்குனர் சுதா கொங்கரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் ஜூலை 10-ம் தேதி வெளியாகவிருந்த ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

30 ஆண்டுகால அவதூறுக்கு அதிரடி தீர்ப்பு! சன் டிவிக்கு 10 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்… நடிகை சுகன்யாவுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி!

Actress Sukanya wins legal battle as Madras High Court orders Sun TV Network to pay 10 lakh damages over 1096 Veerappan interview defamation.

தமிழ் ஊடக வரலாற்றில் கடந்த மூன்று தசாப்தங்களாகப் பேசப்பட்டு வந்த மிக முக்கியமான அவதூறு வழக்கு தற்பொழுது ஒரு அதிரடியான இறுதி முடிவை எட்டியுள்ளது.