2027-ல் திரையரங்குகளில் அதிரடி காட்ட வரும் கௌதம் கார்த்திக்… கவனம் ஈர்க்கும் ‘செங்குலம்’ டைட்டில் போஸ்டர்!

Title first look concept still of Gautham Karthik's upcoming Tamil action drama Sengulam produced by Kannan Ravi Group.

கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் புதிய ஆக்‌ஷன் திரைப்படத்திற்கு ‘செங்குலம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டு, அதன் அதிகாரப்பூர்வ டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.