உலகநாயகன் கமல் ஹாசனின் அடுத்த அதிரடி படம்: இயக்குநர் யார் தெரியுமா? வைரல் அப்டேட்
கல்கி 2 மற்றும் தர்மன் படங்களைத் தொடர்ந்து, உலகநாயகன் கமல் ஹாசன் பிரபல இயக்குநர் சு.அருண்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் குறித்த முழு விவரங்கள்.
