இதுதான் சூர்யா 47-ன் லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ்! படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ஏன் இன்னும் வெளியாகவில்லை? – மனம் திறந்த இயக்குநர் ஜித்து மாதவன்!

Suriya in a police role for Jithu Madhavan's upcoming film Suriya 47

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 47’ திரைப்படம் குறித்த அப்டேட்டை இயக்குநர் பகிர்ந்துள்ளார். படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஏன் இன்னும் வெளியாகவில்லை என்பது குறித்த விளக்கமும், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் இதோ!

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த மரண மாஸ் படம்… பாலன் படத்தின் திக் திக் ட்ரெய்லர் இன்னைக்கு சாயங்காலம் ரிலீஸ்!

Director Chidambaram next Malayalam film Balan The Boy official trailer releasing today evening ahead of June 19 theatrical release.

ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பாலன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகப்போவதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.