‘அதோமுகம்’ இயக்குநரின் அடுத்த படைப்பு… விரைவில் திரைக்கு வரும் ‘மேரேஜ் ஸ்டோரி’ டிரைலர் எப்படி இருக்கு?
தீபன் சக்கரவர்த்தி இசையில், சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மேரேஜ் ஸ்டோரி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
