இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்-இந்தியாவுக்கு சுனாமி ஆபத்து இல்லை
இந்தோனேஷியாவில் கடந்த 2004ல் நில நடுக்கம் ஏற்பட்ட பிறகு தொடர் நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. 2004ல் ஏற்பட்டது போல பெரும் நிலநடுக்கம் நேராமல் இருக்க முன்னேச்சரிக்கை விடப்படுகிறது. இன்றும் இந்தோனெஷியாவில் 7.6 ரிக்டர் …
