Posted incinema news
இத இதத்தான் எதிர்பார்த்தோம்- சுந்தர் சி ரஜினி கூட்டணிக்கு எகிறும் எதிர்பார்ப்பு
28 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த், சுந்தர் சி கூட்டணியில் வெளிவந்த படம் அருணாச்சலம். பொதுவாக ரஜினிகாந்த் அந்தக்காலத்தில் இருந்தே அந்த நேரத்தில் புகழ்பெற்ற இயக்குனர்களை தவிர வேறு யாரின் இயக்கத்திலும் அதிகபட்சமாக நடிக்க மாட்டார், இப்போது வரை இதுதான் டிரெண்டிங் என்ற…





