சுதந்திர தின விடுமுறை… சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள்… போக்குவரத்து கழகம் அறிவிப்பு…!

setc

தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களின் போது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஆசைப்படுவார்கள். இந்நிலையில் சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பை மாநகரப் போக்குவரத்துக் …

Read more