இன்று புதிதாக 96 கொரோனா தொற்று நோயாளிகள்! 834 ஆக உயர்ந்த எண்ணிக்கை!
தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 96 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அசுர வளர்ச்சி அடைந்து, அதிதீவிரமாக …
