சூர்யா படத்தின் விசில் பறக்கும் வசனங்கள்… கலக்கிய இளம் எழுத்தாளர்! ரசிகர்கள் பாராட்டு!

Dialogue writer Dravid Selvam smiling during an interactive media session about the movie Scene.

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான ‘சீன்’ படத்தில் இடம்பெற்ற மாஸான வசனங்களை எழுதிய திராவிட் செல்வம், இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்ப எப்படி வசனங்களை உருவாக்கினார் என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.