சீனாவில் வெளியாகும் ரன்பீர் கபூரின் ‘ராமாயணம்’: புதிய தலைப்பு மற்றும் சர்வதேச ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Poster of Ranbir Kapoor's Ramayana for its theatrical release in China as The Legend of the Prince.

உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ராமாயணம்’ படத்தின் சீனா வெளியீட்டுத் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.