மீண்டும் வரார் அகில உலக சூப்பர் ஸ்டார்: கோலிவுட்டை கலாய்க்க தயாராகும் ‘தமிழ் படம் 3’!

'தமிழ் படம் 3' குறித்து அறிவிக்கவுள்ள இயக்குநர் சி.எஸ்.அமுதன் மற்றும் நடிகர் சிவா.

தமிழ் சினிமாவின் பிரபலமான நையாண்டிப் படமான ‘தமிழ் படம்’ வரிசையில் மூன்றாவது பாகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதுடன், சமகால சினிமா மற்றும் அரசியல் போக்குகளை இப்படம் கிண்டல் செய்யவுள்ளது.

சி.எஸ் அமுதனின் புதிய படம்

CS Amudhan

தமிழ் படம், தமிழ் படம் 2 ஆகிய படங்களை இயக்கியவர் சி.எஸ் அமுதன். இவரின் இரண்டு படங்களும் இதுவரை வந்த தமிழ்சினிமாக்களை கேலி செய்த படங்களாகத்தான் இருக்கும். முதல் படத்தில் கேலி செய்யாத தமிழ் …

Read more