ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதையும், அஜித் பேசிய வார்த்தையும்… ஹைதராபாத் இரவுப் படப்பிடிப்பில் இணையும் சிவண்ணா!
ஹைதராபாத்தில் இரவுப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் 17 அல்லது 18-ஆம் தேதி ‘டேர்டெவில்’ படப்பிடிப்பில் வில்லனாக சிவராஜ்குமார் இணையவுள்ளதாக சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
