எஸ்டிஆர் 51 ரிலீஸ் தேதி: சிம்புவின் ‘காட் ஆஃப் லவ்’ படத்தின் அதிரடி அப்டேட்!
நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிப்பில் உருவாகும் ‘எஸ்டிஆர் 51 காட் ஆஃப் லவ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிப்பில் உருவாகும் ‘எஸ்டிஆர் 51 காட் ஆஃப் லவ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தில் நடிகை மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.