நடிகர் அஜித்துடனான அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: பிரபல தெலுங்கு இயக்குநர் வருத்தம்!

Director Sreenu Vaitla talking about missing the chance to direct Ajith Kumar.

2011-ல் நடிகர் அஜித் தன்னைத் தொடர்பு கொண்டு ‘தூடுகு’ படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கக் கேட்டதாகவும், சில காரணங்களால் அதைத் தவறவிட்டதாகவும் இயக்குநர் ஸ்ரீனு வைட்லா கூறியுள்ளார்.

“பணம் வந்தவுடன் எலைட் ஆக முடியாது”: எதார்த்தமான கதாபாத்திரங்கள் குறித்து ஜென்சன் திவாகர் விளக்கம்!

ஜென்சன் திவாகர் பேட்டி மற்றும் எதார்த்தமான கதாபாத்திரங்கள்

நடிகர் ஜென்சன் திவாகர் எதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிப்பது ஏன் என்பது குறித்தும், எலைட் வாழ்க்கை முறை தனக்குத் தெரியாது என்பது குறித்தும் நேர்காணலில் விளக்கியுள்ளார்.