Balakrishna Over Theatre Crisis! — “படம் எடுக்க ஏன் இவ்வளவு லேட்?” — தியேட்டர்கள் பூட்டப்படுவதை பார்த்து வதிப்படும் பாலகிருஷ்ணா; இண்டஸ்ட்ரியை உலுக்கிய பேச்சு!
டோலிவுட்டின் மாஸ் ஹீரோவான நந்தமுரி பாலகிருஷ்ணா, தற்போதைய சினிமா மேக்கிங்கில் நடக்கும் காலதாமதங்கள் மற்றும் அதன் காரணமாக தியேட்டர் உரிமையாளர்கள் சந்திக்கும் மிகப்பெரிய நிதி நெருக்கடி குறித்து மேடையில் ஓப்பனாகப் பேசி ஆதங்கப்பட்டுள்ளார்.
