நடிகர் விஜய் குறித்து நிர்மலா பெரியசாமி கடும் விமர்சனம்
மாஸ்டர் படத்தில் விஜய் நடித்த பேராசிரியர் கதாபாத்திரம் சமூகத்திற்குத் தவறான முன்னுதாரணம் என்று நிர்மலா பெரியசாமி விமர்சித்துள்ளது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.