126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!
“தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘D56’ படத்தின் பிரம்மாண்ட பட்ஜெட் விவரங்கள் மற்றும் இசையமைப்பாளர் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.”
“தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘D56’ படத்தின் பிரம்மாண்ட பட்ஜெட் விவரங்கள் மற்றும் இசையமைப்பாளர் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.”
தமிழ் சினிமாவின் வெர்சடைல் ஹீரோவான நடிகர் கார்த்தி, தனது அடுத்த மைல்கல் ப்ராஜெக்ட்டான ‘கார்த்தி 30’ படத்திற்காக பிரபல டோலிவுட் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் உடன் கைகோர்த்துள்ளார்.
நவீன் பொலிசெட்டி நடித்த ‘அனகனக ஒக்க ராஜு’ திரைப்படம் இன்று முதல் நெட்ஃபிக்ஸில் 5 மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இதன் மூலம் பான்-இந்தியா டிஜிட்டல் ரிலீஸை படம் எட்டியுள்ளது.