Prakash Raj’s Open Dig At PM Modi! — “மோதி ஜி.. காக்ரோச் எப்படி மாம்பழம் சாப்பிடுது பாருங்க!” — வைரல் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ ட்ரெண்டில் குதித்த பிரகாஷ் ராஜ்; செம அதிரடி வீடியோ!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு எதிராகத் துவங்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் கோடிக்கணக்கான இளைஞர்களை ஈர்த்துள்ள ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’க்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள வீடியோ தற்பொழுது தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
