தமிழ் சீரியல் டிஆர்பி ரேட்டிங்: சிங்கப்பெண்ணேவை பின்னுக்குத் தள்ளி ‘மூன்று முடிச்சு’ முதலிடம்!

Cast of Moondru Mudichu serial celebrating the number one spot in Tamil TV TRP ratings.

தமிழ் சின்னத்திரை சீரியல்களின் இந்த வாரத்திற்கான டிஆர்பி (TRP) ரேட்டிங் வெளியாகியுள்ளது. இதில் சன் டிவியின் ‘மூன்று முடிச்சு’ தொடர் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.