ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

“ஐதராபாத்தில் நடைபெற்ற ‘சிக்மா’ பட நிகழ்வில், ஜேசன் சஞ்சய் தனது தந்தை விஜயைப் போலவே இருப்பதாகக் குறிப்பிட்டு நடிகர் சிரஞ்சீவி பாராட்டியுள்ளார்.”

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: சென்னையில் பிரம்மாண்டமாக வெளியாகும் இசை மற்றும் டிரெய்லர்!

Official audio and trailer launch announcement poster for Sundeep Kishan's Sigma.

சுந்தீப் கிஷனின் ‘சிக்மா’ படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் செப்டம்பர் 18 அன்று சென்னையில் வெளியிடப்படுகிறது; அக்டோபர் 2-ல் படம் தியேட்டர்களில் ரிலீசாகிறது.

இதுதான் ஜேசன் சஞ்சய்யின் அதிரடி முடிவு! ‘சிக்மா’ படத்தைப் பாராட்டிய சந்தீப் கிஷன்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

Sundeep Kishan and director Jason Sanjay discussing the Sigma movie project.

இயக்குநர் ஜேசன் சஞ்சய்யின் அறிமுகப் படமான ‘சிக்மா’ குறித்து நடிகர் சந்தீப் கிஷன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.