ஆர்யா – பா.ரஞ்சித் கூட்டணியின் ‘சார்பட்டா பரம்பரை 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
“இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.”
