சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: இளையராஜாவை பாட வைத்தது குறித்து டி.ராஜேந்தர் சுவாரஸ்ய தகவல்!

இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் மற்றும் இளையராஜா கூட்டணி குறித்துப் பேசும் செய்திப் படம்.

“சுயமரியாதைதான் என் உயிர்; சுங்குவார்சத்திரத்தில் சுக்கு காப்பி விற்றாலும் தன்மானத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.”